• May 16 2024

நம்ம பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமியா இது... வைரலாகும் புகைப்படங்கள்!

Chithra / Dec 9th 2022, 3:17 pm
image

Advertisement

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் தனது அழகான கதாபாத்திரங்களுக்காக பிரபலமானவர்.

தற்போது அவர் இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.


பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து கைதட்டல்களைப் பெற்றிருந்தார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் கட்டா குஸ்தி படம் வெளியானது.


தவிர, கலாட்டா குஷி, பொன்னியின் செல்வன் 2 ஆகியப் படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.


இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, தன் படங்களை பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.


நம்ம பூங்குழலி ஐஸ்வர்யா லட்சுமியா இது. வைரலாகும் புகைப்படங்கள் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் தனது அழகான கதாபாத்திரங்களுக்காக பிரபலமானவர்.தற்போது அவர் இரண்டு மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து கைதட்டல்களைப் பெற்றிருந்தார்.சமீபத்தில் இவர் நடிப்பில் கட்டா குஸ்தி படம் வெளியானது.தவிர, கலாட்டா குஷி, பொன்னியின் செல்வன் 2 ஆகியப் படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, தன் படங்களை பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

Advertisement

Advertisement

Advertisement