• May 19 2024

2022ம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஆப்ஸ் இதுதான்!

Tamil nila / Dec 9th 2022, 3:11 pm
image

Advertisement

இந்த 2022-ம் ஆண்டில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக உள்ள ஆண்ட்ராய்டு செயலிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


இது ஒரு ஏஐ அடிப்படையிலான செயலியாகும், இது டெக்ஸ்டின் அடிப்படையில் புகைப்படத்தை உருவாக்குகிறது.


I'm Glad My Mom Died by Jennette Mc curdy சிறந்த ஆடியோ புத்தகமாக பட்டியலிடப்பட்டுள்ளது.


Fire & Blood by R.R.Martin அதிகம் விற்கப்பட்ட பிரபல நாவல் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.


BeReal: இந்த சமூக ஊடக செயலியானது செல்ஃபி எடுக்கவும் அதனை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.


Apex Legends Mobile: 4 விளையாட்டு வீர்ரகளை கொண்ட ஒரு பிரபலமான மல்டிபிளேயர் கேம் ஆகும்.

2022ம் ஆண்டின் சிறந்த ஆண்ட்ராய்டு ஆப்ஸ் இதுதான் இந்த 2022-ம் ஆண்டில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக உள்ள ஆண்ட்ராய்டு செயலிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இது ஒரு ஏஐ அடிப்படையிலான செயலியாகும், இது டெக்ஸ்டின் அடிப்படையில் புகைப்படத்தை உருவாக்குகிறது.I'm Glad My Mom Died by Jennette Mc curdy சிறந்த ஆடியோ புத்தகமாக பட்டியலிடப்பட்டுள்ளது.Fire & Blood by R.R.Martin அதிகம் விற்கப்பட்ட பிரபல நாவல் என்று பட்டியலிடப்பட்டுள்ளது.BeReal: இந்த சமூக ஊடக செயலியானது செல்ஃபி எடுக்கவும் அதனை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது.Apex Legends Mobile: 4 விளையாட்டு வீர்ரகளை கொண்ட ஒரு பிரபலமான மல்டிபிளேயர் கேம் ஆகும்.

Advertisement

Advertisement

Advertisement