சாமிமலை, ஹட்டன் பேருந்து சாரதி வழிவிடவில்லை என தெரிவித்து, முச்சக்கர வண்டியில் சென்ற மூவர் பேருந்தை வழிமறித்து சாரதியை தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை நோர்வூட் - டிக்கோயா பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
பேருந்து சாரதி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டியில் சென்ற மூவரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் நோர்வூட் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழிவிடாத சாரதி - பேருந்தை வழிமறித்து சாரதியை தாக்கிய மூவர் கைது. சாமிமலை, ஹட்டன் பேருந்து சாரதி வழிவிடவில்லை என தெரிவித்து, முச்சக்கர வண்டியில் சென்ற மூவர் பேருந்தை வழிமறித்து சாரதியை தாக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.இச்சம்பவம் இன்று காலை நோர்வூட் - டிக்கோயா பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.பேருந்து சாரதி டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டியில் சென்ற மூவரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட மூவரிடமும் நோர்வூட் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.