• Mar 17 2025

பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை..!

Sharmi / Mar 17th 2025, 5:01 pm
image

சட்டவிரோத நில விற்பனை வழக்கு தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் இரண்டு பேருக்கு மஹர நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, மார்ச் 24 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேர்வின் சில்வா காவலில் இருக்கும் அதே வேளையில், விசாரணைகள் தொடரும் போது ரணவீர மற்றும் மற்ற இருவருக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க நீதிமன்றம் பயணத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.



பிரசன்ன ரணவீர உள்ளிட்ட மூவருக்கு வௌிநாட்டு பயணத்தடை. சட்டவிரோத நில விற்பனை வழக்கு தொடர்பாக தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் இரண்டு பேருக்கு மஹர நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதேவேளை குறித்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, மார்ச் 24 வரை மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.மேர்வின் சில்வா காவலில் இருக்கும் அதே வேளையில், விசாரணைகள் தொடரும் போது ரணவீர மற்றும் மற்ற இருவருக்கும் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்க நீதிமன்றம் பயணத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement