• Dec 09 2024

இத்தாவில் பகுதியில் டிப்பர்- மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- இருவர் படுகாயம்..!

Sharmi / Jul 31st 2024, 2:59 pm
image

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில்  A9 வீதியில் யாழ் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தாயும் மகளும் இத்தாவில் பாடசாலை ஒன்றிற்கு திரும்ப முற்பட்ட வேளை எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதி படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அங்கிருந்த இளைஞர்களால் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஆங்கில தின போட்டி ஒன்றிற்காக தனது மகளை பாடசாலைக்கு ஏற்றி சென்றவேளையே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

  

 

 

 

 


இத்தாவில் பகுதியில் டிப்பர்- மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- இருவர் படுகாயம். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில்  A9 வீதியில் யாழ் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தாயும் மகளும் இத்தாவில் பாடசாலை ஒன்றிற்கு திரும்ப முற்பட்ட வேளை எதிரே வந்த டிப்பர் வாகனம் மோதி படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர்.குறித்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் அங்கிருந்த இளைஞர்களால் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.ஆங்கில தின போட்டி ஒன்றிற்காக தனது மகளை பாடசாலைக்கு ஏற்றி சென்றவேளையே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.      

Advertisement

Advertisement

Advertisement