• Jan 26 2025

பஸ்ஸிற்குள் யுவதி மீது பாலியல் சேஷ்டை; ஓய்வு பெற்ற அதிபருக்கு நேர்ந்த கதி

Chithra / Jul 31st 2024, 2:58 pm
image



பஸ்ஸிற்குள் வைத்து யுவதி ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்ததாகக் கூறப்படும் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் காலி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய ஓய்வு பெற்ற அதிபரொருவராவார்.

சந்தேக நபர் கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றில் இருக்கும் போது அதே பஸ்ஸில் பயணித்த 25 வயதுடைய யுவதி ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்துள்ளார்.

பின்னர், இந்த பஸ்ஸின் நடத்துனர் இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பஸ்ஸிற்குள் யுவதி மீது பாலியல் சேஷ்டை; ஓய்வு பெற்ற அதிபருக்கு நேர்ந்த கதி பஸ்ஸிற்குள் வைத்து யுவதி ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்ததாகக் கூறப்படும் ஓய்வு பெற்ற அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்டவர் காலி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கடமையாற்றிய ஓய்வு பெற்ற அதிபரொருவராவார்.சந்தேக நபர் கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றில் இருக்கும் போது அதே பஸ்ஸில் பயணித்த 25 வயதுடைய யுவதி ஒருவர் மீது பாலியல் சேஷ்டை புரிந்துள்ளார்.பின்னர், இந்த பஸ்ஸின் நடத்துனர் இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement