• Feb 16 2026

திருநெல்வேலி சமுர்த்தி வங்கியின் பொங்கல் விழா!

dileesiya / Jan 22nd 2026, 2:35 pm
image

திருநெல்வேலி சமுர்த்தி வங்கியின் தைப்பொங்கல் விழாவானது இன்றையதினம் நடைபெற்றுள்ளது.


இதன்போது கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கல் பொங்கப்பட்டது. 


அதன்பின்னர் பொங்கலானது சூரியனுக்கு படைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.


நல்லூர் பிரதேச செயலர் ஏ.யசோதா தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில், திருநெல்வேலி சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் என்.உதயதரன், திருநெல்வேலி சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபையினர், கிராமமட்ட அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டனர்.

திருநெல்வேலி சமுர்த்தி வங்கியின் பொங்கல் விழா திருநெல்வேலி சமுர்த்தி வங்கியின் தைப்பொங்கல் விழாவானது இன்றையதினம் நடைபெற்றுள்ளது.இதன்போது கோலமிட்டு, புதுப்பானையில் பொங்கல் பொங்கப்பட்டது. அதன்பின்னர் பொங்கலானது சூரியனுக்கு படைக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.நல்லூர் பிரதேச செயலர் ஏ.யசோதா தலைமையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழாவில், திருநெல்வேலி சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் என்.உதயதரன், திருநெல்வேலி சமுர்த்தி வங்கி கட்டுப்பாட்டு சபையினர், கிராமமட்ட அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement