• Sep 29 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..!samugammedia

Sharmi / Jun 20th 2023, 10:54 am
image

Advertisement

இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை வங்கிகளில் இன்றைய நிலவரம்,

    மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 298.77 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 316.44 ரூபாவாகவும் மாற்றமின்றியுள்ளது.

    கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 294.94 ரூபாவிலிருந்து 295.70 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதி 318 ரூபாயாக மாற்றமின்றியுள்ளது.

    சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாவிலிருந்து 298 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதி 314 ரூபாவிலிருந்து 315 ரூபாவாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்.samugammedia இலங்கையின் வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.இதன்படி இலங்கை வங்கிகளில் இன்றைய நிலவரம்,    மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 298.77 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 316.44 ரூபாவாகவும் மாற்றமின்றியுள்ளது.    கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 294.94 ரூபாவிலிருந்து 295.70 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதி 318 ரூபாயாக மாற்றமின்றியுள்ளது.    சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 297 ரூபாவிலிருந்து 298 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதி 314 ரூபாவிலிருந்து 315 ரூபாவாக உயர்ந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement