• Sep 20 2024

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்..!samugammedia

Sharmi / Jun 26th 2023, 9:10 am
image

Advertisement

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகின்றது.

இவ்வாறானதொருநிலையில் இன்றையதினம்(26)  தங்கத்தின் நிலவரத்தின்படி,

24 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 152,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.


இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்.samugammedia இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகின்றது.இவ்வாறானதொருநிலையில் இன்றையதினம்(26)  தங்கத்தின் நிலவரத்தின்படி,24 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.அதேபோன்று  22 கரட் தங்கப் பவுண் ஒன்று 152,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement