• Dec 06 2024

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்..!05.02.2024 samugammedia

mathuri / Feb 5th 2024, 5:34 am
image

மேஷம்


மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். உடல் நலம் பாதிக்கும். உறவினர்களால் பகை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார். நிதானம் தேவைப்படும் நாள்.


ரிஷபம்


உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாண முயற்சிகள் வெற்றியடையும். நண்பர்கள் தேடி வருவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.


மிதுனம்


குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.


கடகம்


பிள்ளைகளின் உயர்கல்விகுறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உத்தியோகத்தில் ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். கனவு நனவாகும் நாள்.


சிம்மம்


எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். நட்பு வட்டம் விரியும். பயணங்களால் பயனடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


கன்னி


தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை சரி பாதியாக பகிர்ந்துக் கொள்வார்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கை நிறைவேறும். சக ஊழியரகள் உங்களுக்கு உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


துலாம்


கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.


விருச்சிகம்


வேலைச்சுமை இருந்துக்கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்.


தனுசு


எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். போராடி வெல்லும் நாள்.


மகரம்


எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். லாபம் பெருகும் நாள்.


கும்பம்


அனுபவப் பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். நன்மை நடக்கும் நாள்.


மீனம்

 

கடந்த இரண்டு நாட்களாக கணவன் – மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.  உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.


இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்.05.02.2024 samugammedia மேஷம்மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். தர்ம சங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்குவீர்கள். உடல் நலம் பாதிக்கும். உறவினர்களால் பகை உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரி குறை கூறுவார். நிதானம் தேவைப்படும் நாள்.ரிஷபம்உங்கள் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. கல்யாண முயற்சிகள் வெற்றியடையும். நண்பர்கள் தேடி வருவார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.மிதுனம்குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.கடகம்பிள்ளைகளின் உயர்கல்விகுறித்து யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உத்தியோகத்தில் ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். கனவு நனவாகும் நாள்.சிம்மம்எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். நட்பு வட்டம் விரியும். பயணங்களால் பயனடைவீர்கள். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.கன்னிதைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை சரி பாதியாக பகிர்ந்துக் கொள்வார்கள். அலுவலகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கை நிறைவேறும். சக ஊழியரகள் உங்களுக்கு உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.துலாம்கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் டென்ஷன் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.விருச்சிகம்வேலைச்சுமை இருந்துக்கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். கணுக்கால் வலிக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்.தனுசுஎடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். போராடி வெல்லும் நாள்.மகரம்எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். திடீர் சந்திப்பு நிகழும். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். லாபம் பெருகும் நாள்.கும்பம்அனுபவப் பூர்வமாகவும் அறிவுப்பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். புண்ணிய ஸ்தலம் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். நன்மை நடக்கும் நாள்.மீனம் கடந்த இரண்டு நாட்களாக கணவன் – மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள்.  உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.

Advertisement

Advertisement

Advertisement