• Apr 13 2024

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்..!26.02.2024 samugammedia

mathuri / Feb 26th 2024, 5:27 am
image

Advertisement

மேஷம்


புதிய முயற்சி யாவும் வெற்றி அடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். அநாவசிய செலவை கட்டுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை

பகிர்ந்து கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


ரிஷபம்


எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு கை கால் வலி சோர்வு வந்து நீங்கும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.


மிதுனம்


சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.


கடகம்

 

குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேளை முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். உறவினர்களால் ஆதாயமும் உண்டு, நன்மைகளும் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


சிம்மம்


நினைத்த வேகத்தில் சிலவேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகள் அலைக்கழிக்கப்படுவார்கள். சகிப்பு தன்மை தேவைப்படும் நாள்.


கன்னி


மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச்செல்லும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.


துலாம்


கடந்த கால இனிமையான அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். வாகன வசதிப் பெருகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விருந்தினர் வருகை உண்டு. சகோதரர்களால் பயனடைவீர்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.


விருச்சிகம்

 

உங்கள் செயலில் வேகம் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.


தனுசு


கணவன் – மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.


மகரம்


புதிய முயற்சிகள் தள்ளிப்போய்முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நிதானம் தேவைப்படும் நாள்.


கும்பம்


உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும்.  உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.


மீனம்


குடும்பத்தினருடன் சுபவிஷயங்களில் கலந்து கொள்வீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சவேண்டாம். வழக்கில் திடீர் திருப்பம் வரும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்.26.02.2024 samugammedia மேஷம்புதிய முயற்சி யாவும் வெற்றி அடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். அநாவசிய செலவை கட்டுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைபகிர்ந்து கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.ரிஷபம்எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு கை கால் வலி சோர்வு வந்து நீங்கும். சகோதர வகையில் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.மிதுனம்சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.கடகம் குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேளை முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக முடியும். உறவினர்களால் ஆதாயமும் உண்டு, நன்மைகளும் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.சிம்மம்நினைத்த வேகத்தில் சிலவேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகள் அலைக்கழிக்கப்படுவார்கள். சகிப்பு தன்மை தேவைப்படும் நாள்.கன்னிமறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்துச்செல்லும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.துலாம்கடந்த கால இனிமையான அனுபவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். வாகன வசதிப் பெருகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விருந்தினர் வருகை உண்டு. சகோதரர்களால் பயனடைவீர்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.விருச்சிகம் உங்கள் செயலில் வேகம் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.தனுசுகணவன் – மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.மகரம்புதிய முயற்சிகள் தள்ளிப்போய்முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நிதானம் தேவைப்படும் நாள்.கும்பம்உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. வாகனத்தை சரி செய்வீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும்.  உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை பிறக்கும் நாள்.மீனம்குடும்பத்தினருடன் சுபவிஷயங்களில் கலந்து கொள்வீர்கள். அரசு காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். விமர்சனங்களை கண்டு அஞ்சவேண்டாம். வழக்கில் திடீர் திருப்பம் வரும். உத்தியோகத்தில் சில புதுமைகளை செய்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

Advertisement

Advertisement

Advertisement