• Apr 27 2024

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்..!26.03.2024 samugammedia

mathuri / Mar 26th 2024, 4:59 am
image

Advertisement

மேஷம்


பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். அமோகமான நாள்.


ரிஷபம்


குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.


மிதுனம்


எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். பழையகடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.  உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமையை கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.


கடகம்


குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். முக்கிய தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். . தைரியும் கூடும் நாள்.


சிம்மம்


கணவன் – மனைவி அன்யோன்யம் பிறக்கும். தோற்றப்பொலிவுக் கூடும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மரியாதை அதிகரிக்கும்.  திடீர் திருப்பம் நிறைந்த நாள்.


கன்னி

 

தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்தியோகத்தில் சக அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.


துலாம்


கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


விருச்சிகம்


உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் பயனடைவீர்கள். புதுபொருள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.


தனுசு


எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள்குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பொறுப்பாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்பாராட்டுவார்கள். வியாபாரத்தில் விஐபிகள்வாடிக்கையாளர்கள் ஆவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.


மகரம்


குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்.


கும்பம்


இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நன்றி மறந்தவர்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். உறவினர் நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். லேசாக தலை வலிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நிதானம் தேவைப்படும் நாள்.


மீனம்


தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். மகிழ்ச்சியான நாள்.

இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்.26.03.2024 samugammedia மேஷம்பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். அமோகமான நாள்.ரிஷபம்குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உறவினர்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.மிதுனம்எதிர்ப்புகள் அடங்கும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். புதுவேலை கிடைக்கும். பழையகடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.  உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமையை கிடைக்கும். நன்மை கிட்டும் நாள்.கடகம்குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். முக்கிய தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். . தைரியும் கூடும் நாள்.சிம்மம்கணவன் – மனைவி அன்யோன்யம் பிறக்கும். தோற்றப்பொலிவுக் கூடும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் மரியாதை அதிகரிக்கும்.  திடீர் திருப்பம் நிறைந்த நாள்.கன்னி தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்பு வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உத்தியோகத்தில் சக அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.துலாம்கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உறவினர்களால் சங்கடங்கள் வரும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.விருச்சிகம்உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பயணங்களால் பயனடைவீர்கள். புதுபொருள் வந்து சேரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். திட்டங்கள் நிறைவேறும் நாள்.தனுசுஎதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பிள்ளைகள்குடும்ப சூழ்நிலைக்கு தகுந்தார் போல் பொறுப்பாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்பாராட்டுவார்கள். வியாபாரத்தில் விஐபிகள்வாடிக்கையாளர்கள் ஆவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.மகரம்குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்.கும்பம்இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து போகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். நன்றி மறந்தவர்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். உறவினர் நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். லேசாக தலை வலிக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நிதானம் தேவைப்படும் நாள்.மீனம்தன்னம்பிக்கையுடன் பொதுக்காரியங்களில் ஈடுபடுவீர்கள். தாயார் ஆதரித்து பேசுவார். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேச வேண்டாம். மகிழ்ச்சியான நாள்.

Advertisement

Advertisement

Advertisement