• Nov 25 2024

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி கைது

Tharun / May 16th 2024, 6:39 pm
image

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் மற்றுமொரு உயர் அதிகாரி ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

அவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குற்றவியல் விசாரணை முகவரகம் தெரிவித்துள்ளது.

அவர் 13 வருடங்கள் பணியாற்றிய இராணுவ பணியாளர் அலுவலகத்திலேயே ஊழல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரி கைது ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் மற்றுமொரு உயர் அதிகாரி ஒருவர் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.அவர் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதாகவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குற்றவியல் விசாரணை முகவரகம் தெரிவித்துள்ளது.அவர் 13 வருடங்கள் பணியாற்றிய இராணுவ பணியாளர் அலுவலகத்திலேயே ஊழல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement