• Sep 21 2024

தமிழர் பாரம்பரிய முறையில் நெல் அறுவடை!

Tamil nila / Feb 5th 2023, 11:00 pm
image

Advertisement

தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி விவசாயிகள் சால்வைகள் அணிந்து குடும்பத்தோடு வயலுக்கு மாட்டு வண்டியில் பயணித்து , பூஜைகள் நடாத்தி  சென்று நெல் அறுவடை செய்து புதிர் எடுக்கும் பாரம்பரிய புதிர் அறுவடை செய்யும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் -மணற்சேனை பகுதியில் இடம்பெற்றது.







மூதூர் -மணற்சேனை சித்திவிநாயகர் ஆலய நிருவாகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.இதில்  விவசாய அமைப்புக்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பாரம்பரிய முறையில் நெல் அறுவடை தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி விவசாயிகள் சால்வைகள் அணிந்து குடும்பத்தோடு வயலுக்கு மாட்டு வண்டியில் பயணித்து , பூஜைகள் நடாத்தி  சென்று நெல் அறுவடை செய்து புதிர் எடுக்கும் பாரம்பரிய புதிர் அறுவடை செய்யும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் -மணற்சேனை பகுதியில் இடம்பெற்றது.மூதூர் -மணற்சேனை சித்திவிநாயகர் ஆலய நிருவாகம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.இதில்  விவசாய அமைப்புக்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement