• Sep 20 2024

நோர்வூட் பொகவந்தலாவ வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்துத் தடை!

Tamil nila / Aug 4th 2024, 2:18 pm
image

Advertisement

நோர்வூட் பொகவந்தலாவ வீதியில் உள்ள பொகவந்தலாவ தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் பூ மரத்தின் கிளை ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதால் அந்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது.

இன்று 4ஆம் திகதி காலை பூ மரத்தின்  கிளை முறிந்து வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும், மரத்தின் முறிந்த பகுதியை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொகவந்தலா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நோர்வூட் பொகவந்தலாவ வீதியில் மரம் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்துத் தடை நோர்வூட் பொகவந்தலாவ வீதியில் உள்ள பொகவந்தலாவ தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் பூ மரத்தின் கிளை ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதால் அந்த வீதியின் போக்குவரத்து தடைப்பட்டது.இன்று 4ஆம் திகதி காலை பூ மரத்தின்  கிளை முறிந்து வீதியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாகவும், மரத்தின் முறிந்த பகுதியை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொகவந்தலா பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement