• Dec 27 2024

யாழில் மான் கொம்பை வைத்திருந்தவருக்கு நடந்த விபரீதம்...!

Sharmi / May 24th 2024, 3:32 pm
image

கிளிநொச்சியில் இருந்து பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு மான் கொம்பை கொண்டு வந்தவர் பொலிஸாரால் இன்று(24)  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட 42 வயதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


யாழில் மான் கொம்பை வைத்திருந்தவருக்கு நடந்த விபரீதம். கிளிநொச்சியில் இருந்து பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு மான் கொம்பை கொண்டு வந்தவர் பொலிஸாரால் இன்று(24)  கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட 42 வயதான சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement