• Apr 04 2025

Chithra / Jan 18th 2024, 9:24 am
image

இரண்டு ரயில்களில் ஏற்பட்ட  தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான மார்க்கம் மற்றும் சிலாபம் மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொல்கஹவலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயில் அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை,  மற்றுமொரு ரயில்  சிலாபம் மார்க்கத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதனால் சில ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரயில் சேவைகளில் தாமதம். இரண்டு ரயில்களில் ஏற்பட்ட  தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான மார்க்கம் மற்றும் சிலாபம் மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பொல்கஹவலையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த ரயில் அம்பேபுஸ்ஸ ரயில் நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேவேளை,  மற்றுமொரு ரயில்  சிலாபம் மார்க்கத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.இதனால் சில ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement