• May 12 2024

யாழ் போதனா வைத்தியசாலை ஒருங்கிணைப்பில்,சிங்கப்பூரில் இருந்து வருகை தந்திருந்த மருத்துவ பீட மாணவர்களுக்கு பயிற்சி! samugammedia

Tamil nila / Apr 7th 2023, 8:18 am
image

Advertisement

யாழ் மருத்துவ பீடம் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை ஒருங்கிணைப்பில் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்திருந்த Duke - National University of Singapore மருத்துவ பீட மாணவர்களுக்கு ஒருவார காலப் பயிற்சி வழங்கப்படுகிறது.





இலங்கையின் சுகாதார கட்டமைப்பு மற்றும் அதன் சேவை வசதிகள் பற்றிய ஒரு வார நேரடி சேவைப் பகுதி விஜயம் அவர்களிற்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும். அவர்களுடைய சில விரிவுரையாளர்கள் மற்றும் யாழ் மருத்துவ பீட மாணவர்களின் உதவியுடன் யாழ் போதனா வைத்தியசாலையின் சில சேவைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.






இலங்கையின் இலவச கல்வியையும் சுகாதாரமும் நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகிறது. ஆனால் இந்த சேவைகளில் மறுசீரமைப்பு கட்டாயம் செய்யப்படல் வேண்டும்.




யாழ் போதனா வைத்தியசாலை ஒருங்கிணைப்பில்,சிங்கப்பூரில் இருந்து வருகை தந்திருந்த மருத்துவ பீட மாணவர்களுக்கு பயிற்சி samugammedia யாழ் மருத்துவ பீடம் மற்றும் யாழ் போதனா வைத்தியசாலை ஒருங்கிணைப்பில் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்திருந்த Duke - National University of Singapore மருத்துவ பீட மாணவர்களுக்கு ஒருவார காலப் பயிற்சி வழங்கப்படுகிறது.இலங்கையின் சுகாதார கட்டமைப்பு மற்றும் அதன் சேவை வசதிகள் பற்றிய ஒரு வார நேரடி சேவைப் பகுதி விஜயம் அவர்களிற்கு பயனுள்ளதாக அமைந்திருக்கும். அவர்களுடைய சில விரிவுரையாளர்கள் மற்றும் யாழ் மருத்துவ பீட மாணவர்களின் உதவியுடன் யாழ் போதனா வைத்தியசாலையின் சில சேவைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.இலங்கையின் இலவச கல்வியையும் சுகாதாரமும் நாட்டின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகிறது. ஆனால் இந்த சேவைகளில் மறுசீரமைப்பு கட்டாயம் செய்யப்படல் வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement