• Feb 11 2025

சம்பந்தனின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி...!

Anaath / Jul 3rd 2024, 7:00 pm
image

இலங்கை தமிழரசு கட்சியின் பெருந் தலைவரான இரா.சம்பந்தனின் பூதவுடல், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.


இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட பலர் அன்னாரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

சம்பந்தனின் பூதவுடலுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி. இலங்கை தமிழரசு கட்சியின் பெருந் தலைவரான இரா.சம்பந்தனின் பூதவுடல், பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.இதன் போது பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற ஊழியர்கள் உள்ளிட்ட பலர் அன்னாரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement