• Dec 18 2024

Sharmi / Sep 22nd 2024, 1:52 am
image

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்றையதினம்(21) நடைபெற்ற நிலையில் தற்போது வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், திருகோணமலை மாவட்ட தபால் தேர்தல் முடிவுகள் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 5480 வாக்குகளைப் பெற்றுள்ளார். 

சஜித் பிரேமதாச 4537 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 3,630 வாக்குகளையும் பெற்றனர்.  

நாமல் ராஜபக்ச 129 வாக்குகளைப் பெற்றார்.

திருகோணமலை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள். இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நேற்றையதினம்(21) நடைபெற்ற நிலையில் தற்போது வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.அந்தவகையில், திருகோணமலை மாவட்ட தபால் தேர்தல் முடிவுகள் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க 5480 வாக்குகளைப் பெற்றுள்ளார். சஜித் பிரேமதாச 4537 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 3,630 வாக்குகளையும் பெற்றனர்.  நாமல் ராஜபக்ச 129 வாக்குகளைப் பெற்றார்.

Advertisement

Advertisement

Advertisement