• May 02 2024

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை- பாதுகாப்பாக இருக்குமாறு அறிவிப்பு..!!

Tamil nila / Mar 14th 2024, 10:34 pm
image

Advertisement

ஜப்பானில்  ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தை அடுத்து  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளது.

மேலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள் அச்சமடைந்தனர்.

இதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகியுள்ளது.

குறிப்பாக  திருப்பதில் இருந்து 58 கிலோமீட்டர் தொலையில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு இரவு 8.43 மணி அளவில் உணரப்பட்டுள்ளது.

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை- பாதுகாப்பாக இருக்குமாறு அறிவிப்பு. ஜப்பானில்  ஏற்பட்ட தொடர் நிலநடுக்கத்தை அடுத்து  சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6 ஆக பதிவாகி உள்ளது.மேலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கையை தொடர்ந்து மக்கள் அச்சமடைந்தனர்.இதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் லேசான நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டரில் 3.9 ஆக பதிவாகியுள்ளது.குறிப்பாக  திருப்பதில் இருந்து 58 கிலோமீட்டர் தொலையில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வு இரவு 8.43 மணி அளவில் உணரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement