யாழ் சாவகச்சேரி நுணாவில் ஏ9 வீதியில் அரச பேருந்தும், தனியார் பஸ்சும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து இன்று பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்ட போது எதிர்த் திசையில் வந்த மினி பஸ்சுடன் மோதி உள்ளது.
இதன்போது வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்ட போதிலும் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
யாழில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து வாகனத்தை முந்த முற்பட்ட போது ஏற்பட்ட விபரீதம் யாழ் சாவகச்சேரி நுணாவில் ஏ9 வீதியில் அரச பேருந்தும், தனியார் பஸ்சும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்து இன்று பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்ட போது எதிர்த் திசையில் வந்த மினி பஸ்சுடன் மோதி உள்ளது.இதன்போது வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்ட போதிலும் பயணித்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.