• Feb 20 2026

டைனமோட் வெடி பொருளுடன் இரு மீனவர்கள் கைது!

dileesiya / Feb 19th 2026, 3:41 pm
image

மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடமையில் டைனமோட் வெடி பொருளை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் இரு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

மன்னார் தாழ்வுபாடு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது மீன் பிடி நடவடிக்கைக்கு என தமது உடமையில் டைனமொட் வெடி பொருளை வைத்திருந்த இரு மீனவர்களை ஓலைத்தொடுவாய் கடற்படையினர் கைது செய்தனர்

அவர்களிடம் மூன்று தொகுதி டைனமோட் வெடி பொருள் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் இரு சந்தேக நபர்களையும் மன்னார் கடற்றொழில் நீரியல் திணைக்களத்தினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்திருந்தனர்

இதனை தொடர்ந்து மேலதிக விசாரணையின் பின்னர் இன்று குறித்த இரு சந்தேக நபர்களையும் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் எதிர் வரும் ஐந்தாம் திகதி வரை இரு மீனவர்களையும் விளக்கமரியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

அதே நேரம் கைப்பற்றப்பட்ட டைனமொட் வெடி பொருளை இரசாயன பகுப்பாய்வுக்கு என இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பு வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்

டைனமோட் வெடி பொருளுடன் இரு மீனவர்கள் கைது மன்னார் தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு என தமது உடமையில் டைனமோட் வெடி பொருளை வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் இரு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்மன்னார் தாழ்வுபாடு பகுதியில் கடற்படையினர் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது மீன் பிடி நடவடிக்கைக்கு என தமது உடமையில் டைனமொட் வெடி பொருளை வைத்திருந்த இரு மீனவர்களை ஓலைத்தொடுவாய் கடற்படையினர் கைது செய்தனர்அவர்களிடம் மூன்று தொகுதி டைனமோட் வெடி பொருள் மீட்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் இரு சந்தேக நபர்களையும் மன்னார் கடற்றொழில் நீரியல் திணைக்களத்தினரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைத்திருந்தனர்இதனை தொடர்ந்து மேலதிக விசாரணையின் பின்னர் இன்று குறித்த இரு சந்தேக நபர்களையும் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில் எதிர் வரும் ஐந்தாம் திகதி வரை இரு மீனவர்களையும் விளக்கமரியளில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்அதே நேரம் கைப்பற்றப்பட்ட டைனமொட் வெடி பொருளை இரசாயன பகுப்பாய்வுக்கு என இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பு வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்

Advertisement

Advertisement

Advertisement