• Apr 02 2025

முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் இருவர் பலி!

Chithra / Mar 31st 2025, 10:25 am
image

பேராதனை - எடதுவாவ பகுதியில் முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இவ் விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. 

மேலும் சம்பவத்தில் காயமடைந்த 2 பேர் பேராதனை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில் இருவர் பலி பேராதனை - எடதுவாவ பகுதியில் முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ் விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது. மேலும் சம்பவத்தில் காயமடைந்த 2 பேர் பேராதனை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement