• Apr 30 2024

இலங்கைக்கு சீனாவிடமிருந்து இரண்டு நவீன விமானங்கள்..! samugammedia

Chithra / Dec 5th 2023, 5:18 pm
image

Advertisement

சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட 2 நவீன Y-12-IV விமானங்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.

குறித்த இரண்டு விமானங்களும் இலங்கை விமானப் படையிடம் இன்று(05) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.

விமானங்கள் தற்போது இரத்மலானை விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளன

இலங்கைக்கு சீனாவிடமிருந்து இரண்டு நவீன விமானங்கள். samugammedia சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட 2 நவீன Y-12-IV விமானங்கள் நாட்டை வந்தடைந்துள்ளன.குறித்த இரண்டு விமானங்களும் இலங்கை விமானப் படையிடம் இன்று(05) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.விமானங்கள் தற்போது இரத்மலானை விமானப்படை தளத்தில் தரையிறக்கப்பட்டுள்ளன

Advertisement

Advertisement

Advertisement