வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்து தேசிய மாணவர் பாராளுமன்ற தேர்தலில் பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
கொழுப்பில் நடைபெற்று முடிந்த தேசிய மாணவர் பாராளுமன்ற தேர்தலில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவ படுத்திய வவுனியா வடக்கு வலய வவு/ கல்மடு மகா வித்தியாலய மாணவன் நாகராசா திலக்சன் பிரதி சபாநாயகராகவும், பாடசாலைகளிற்கிடையில் நல்லுறவைக் கட்டியெழுப்பும் பிரதி அமைச்சராக வடமராட்சி வலயம் யா/ ஹாட்லி கல்லூரி மாணவன் மோகன் அர்ஜுனும் தெரிவாகியுள்ளனர்.
வடக்கை பிரதிநிதித்துவம் செய்த இரு மாணவர்கள்- பிரதி சபாநாயகராகவும், அமைச்சராகவும் பதவியேற்பு. வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்து தேசிய மாணவர் பாராளுமன்ற தேர்தலில் பிரதி சபாநாயகர் மற்றும் பிரதி அமைச்சராக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.கொழுப்பில் நடைபெற்று முடிந்த தேசிய மாணவர் பாராளுமன்ற தேர்தலில் வடமாகாணத்தை பிரதிநிதித்துவ படுத்திய வவுனியா வடக்கு வலய வவு/ கல்மடு மகா வித்தியாலய மாணவன் நாகராசா திலக்சன் பிரதி சபாநாயகராகவும், பாடசாலைகளிற்கிடையில் நல்லுறவைக் கட்டியெழுப்பும் பிரதி அமைச்சராக வடமராட்சி வலயம் யா/ ஹாட்லி கல்லூரி மாணவன் மோகன் அர்ஜுனும் தெரிவாகியுள்ளனர்.