நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து இரண்டு தமிழ் எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி சார்பில் அருண் ஹேமச்சந்ராவும், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கதிரவேலு சண்முகம் குகதாசனும் தேர்வாகியுள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் 4 வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் விவரத்தை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரச அதிபருமான சாமிந்த ஹெட்டியாராச்சி இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
தேசிய மக்கள் சக்தி
1.அருண் ஹேமச்சந்ரா - 38,368
2.அ.க.ரொஷான் பிரியசஞ்ஜன - 25,814
ஐக்கிய மக்கள் சக்தி
1.இம்ரான் மஹ்ரூப் - 22,779
இலங்கைத் தமிழரசுக் கட்சி
1.கதிரவேலு சண்முகம் குகதாசன் - 18,470
திருகோணமலையிலிருந்து இரண்டு தமிழ் எம்.பிக்கள் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து இரண்டு தமிழ் எம்.பிக்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.தேசிய மக்கள் சக்தி சார்பில் அருண் ஹேமச்சந்ராவும், இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கதிரவேலு சண்முகம் குகதாசனும் தேர்வாகியுள்ளனர்.திருகோணமலை மாவட்டத்தில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் 4 வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் விவரத்தை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரச அதிபருமான சாமிந்த ஹெட்டியாராச்சி இன்று உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.அதன் விவரம் வருமாறு:-தேசிய மக்கள் சக்தி1.அருண் ஹேமச்சந்ரா - 38,3682.அ.க.ரொஷான் பிரியசஞ்ஜன - 25,814ஐக்கிய மக்கள் சக்தி1.இம்ரான் மஹ்ரூப் - 22,779இலங்கைத் தமிழரசுக் கட்சி1.கதிரவேலு சண்முகம் குகதாசன் - 18,470