ஐக்கிய இராச்சியமானது இலங்கையில் புதிய வர்த்தகத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் 92% வீதமான தயாரிப்புகளுக்கு வரி விதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புதிய வர்த்தகத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ள ஐக்கிய இராச்சியம் samugamMedia ஐக்கிய இராச்சியமானது இலங்கையில் புதிய வர்த்தகத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.இது இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தின் கீழ் 92% வீதமான தயாரிப்புகளுக்கு வரி விதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.