2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வந்துள்ள நபர்களுக்கு பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் பணிப்புரையின் பிரகாரம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான டினல் பிலிப், நளின் திஸாநாயக்க மற்றும் எஸ்.டி.ஜெயநாத ஆகியோர் மேற்படி குழுவில் நியமிக்கப்பட்டுள்ள ஏனைய உறுப்பினர்களாவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்புமனு தாக்கலுக்காக குழு நியமனம் 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வந்துள்ள நபர்களுக்கு பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் பணிப்புரையின் பிரகாரம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் சட்டத்தரணிகளான டினல் பிலிப், நளின் திஸாநாயக்க மற்றும் எஸ்.டி.ஜெயநாத ஆகியோர் மேற்படி குழுவில் நியமிக்கப்பட்டுள்ள ஏனைய உறுப்பினர்களாவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.