• Nov 24 2024

மின்சார கட்டணத்திற்கு அவசர நிவாரணம்..! எதிர்க்கட்சி தலைவர் சபையில் கோரிக்கை

Chithra / May 22nd 2024, 12:31 pm
image


நீர்த்தேக்கங்கள் அனைத்தும் நிரம்பி நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

20ம் திகதிக்குள் நீர்மின் உற்பத்தி 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

மின் உற்பத்தி நிலையங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. 

மின் உற்பத்தி அதிகரிப்பின் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சார அலகு ஒன்றின் விலையை குறைப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

மின்சார கட்டணத்திற்கு அவசர நிவாரணம். எதிர்க்கட்சி தலைவர் சபையில் கோரிக்கை நீர்த்தேக்கங்கள் அனைத்தும் நிரம்பி நீர் மின் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில் மின்சார கட்டணத்திற்கு நிவாரணம் வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,20ம் திகதிக்குள் நீர்மின் உற்பத்தி 31 சதவீதமாக அதிகரித்துள்ளது. மின் உற்பத்தி நிலையங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மின் உற்பத்தி அதிகரிப்பின் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மின்சார அலகு ஒன்றின் விலையை குறைப்பதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement