• Oct 09 2024

பிரதமரை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்

Chithra / Oct 2nd 2024, 4:34 pm
image

Advertisement

 

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது, வலுவான அமெரிக்க - இலங்கை கூட்டுறவை பற்றி விவாதிக்கப்பட்டுள்ள.

குறிப்பாக நீதி மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதில் இருந்து உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துதல் வரையில், 

அமெரிக்க - இலங்கை கூட்டாண்மையானது வாழ்வை மேம்படுத்துவதிலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


பிரதமரை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்  இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், பிரதமர் ஹரினி அமரசூரியவை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பின் போது, வலுவான அமெரிக்க - இலங்கை கூட்டுறவை பற்றி விவாதிக்கப்பட்டுள்ள.குறிப்பாக நீதி மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுப்பதில் இருந்து உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் கல்விக்கான அணுகலை விரிவுபடுத்துதல் வரையில், அமெரிக்க - இலங்கை கூட்டாண்மையானது வாழ்வை மேம்படுத்துவதிலும் பொருளாதார வளர்ச்சி மற்றும் செழிப்பை வளர்ப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement