• Sep 22 2024

வஜிர அபேவர்தன இன்று கிளிநொச்சி விஜயம் - கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரை சந்தித்தார்..!samugammedia

Tharun / Jan 3rd 2024, 8:24 pm
image

Advertisement

பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன அவர்கள் இன்று(03) மாலை 2.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாவட்ட றூபவதி கேதீஸ்வரனால் வரவேற்றதனைத் தொடர்ந்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

கலந்துரையாடலின் போது கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன அவர்கள் விடயங்களை கேட்டறிந்து கொண்டார்.

மேலும், இச் சந்திப்பின் போது மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும், எதிர்காலத்தில் முன்னேற்றத்தினை நோக்கி பயணிப்பதற்கு வேண்டிய வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தார்.




வஜிர அபேவர்தன இன்று கிளிநொச்சி விஜயம் - கிளிநொச்சி மாவட்ட அரச அதிபரை சந்தித்தார்.samugammedia பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன அவர்கள் இன்று(03) மாலை 2.00 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மாவட்ட றூபவதி கேதீஸ்வரனால் வரவேற்றதனைத் தொடர்ந்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.கலந்துரையாடலின் போது கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன அவர்கள் விடயங்களை கேட்டறிந்து கொண்டார்.மேலும், இச் சந்திப்பின் போது மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும், எதிர்காலத்தில் முன்னேற்றத்தினை நோக்கி பயணிப்பதற்கு வேண்டிய வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement