யாழ் வடமராட்சி வல்வை விக்கினேஸ்வரா சன சமூக சேவா நிலையம், வல்வெட்டித்துறை மாவடி உதயசூரியன் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறையின் மாபெரும் வினோத விசித்திர பட்டத்திருவிழா போட்டி தைத்திருநாளினை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி வல்வெட்டித்துறை மாவடி உதயசூரியன் கழகத்தில் கடற்கரையில் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் வல்வெட்டித்துறை மாவடி உதயசூரியன் வீதியில் உள்ள கடைத்தொகுதிகளில் பட்டங்கள் கட்டும் செயற்பாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை குறித்த பகுதிகளில் பல்வேறு வடிவிலான பட்டங்கள் 250ரூபா முதல், 500, 700, 10,000, 15,000 ரூபா வரையாக விற்பனையாகி வருகின்றது.
அத்துடன் தைத் திருநாளன்று இடம்பெறவுள்ள பட்டத் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் மக்கள் ஒன்றுகூடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பட்டத் திருவிழாவிற்கு தயாராகும் வல்லை மண். விற்பனையும் அமோகம்.samugammedia யாழ் வடமராட்சி வல்வை விக்கினேஸ்வரா சன சமூக சேவா நிலையம், வல்வெட்டித்துறை மாவடி உதயசூரியன் கழகம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறையின் மாபெரும் வினோத விசித்திர பட்டத்திருவிழா போட்டி தைத்திருநாளினை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி வல்வெட்டித்துறை மாவடி உதயசூரியன் கழகத்தில் கடற்கரையில் இடம்பெறவுள்ளது.இந்நிலையில் வல்வெட்டித்துறை மாவடி உதயசூரியன் வீதியில் உள்ள கடைத்தொகுதிகளில் பட்டங்கள் கட்டும் செயற்பாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இதேவேளை குறித்த பகுதிகளில் பல்வேறு வடிவிலான பட்டங்கள் 250ரூபா முதல், 500, 700, 10,000, 15,000 ரூபா வரையாக விற்பனையாகி வருகின்றது. அத்துடன் தைத் திருநாளன்று இடம்பெறவுள்ள பட்டத் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் மக்கள் ஒன்றுகூடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.