• Apr 25 2026

இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கப்பலை மூழ்கடித்தோம் - அமெரிக்கா அறிவிப்பு

Chithra / Mar 4th 2026, 7:07 pm
image

இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கடற்படைக் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்ஸெத் உறுதிப்படுத்தியுள்ளார். 


தற்போது இடம்பெற்றுவரும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.


இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கப்பலை மூழ்கடித்தோம் - அமெரிக்கா அறிவிப்பு இலங்கையை அண்மித்த கடலில் ஈரான் கடற்படைக் கப்பலை அமெரிக்கா மூழ்கடித்ததாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்ஸெத் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது இடம்பெற்றுவரும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement