• Sep 17 2024

மகிந்தவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாமலுக்கு வாக்களிக்களியுங்கள்..! சமல் ராஜபக்ச கோரிக்கை

Chithra / Aug 15th 2024, 10:23 am
image

Advertisement

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது மகன் நாமல் ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்   சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவர் மகிந்த ராஜபக்ச என்பதோடு அவர் இந்த நாட்டில் பல அபிவிருத்திப் பணிகளைச் செய்துள்ளார்.

எனவே, மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியக்குமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

மகிந்தவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாமலுக்கு வாக்களிக்களியுங்கள். சமல் ராஜபக்ச கோரிக்கை  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவரது மகன் நாமல் ராஜபக்சவுக்கு வாக்களிக்குமாறு கோரிக்கை விடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்   சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.அம்பாந்தோட்டையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவர் மகிந்த ராஜபக்ச என்பதோடு அவர் இந்த நாட்டில் பல அபிவிருத்திப் பணிகளைச் செய்துள்ளார்.எனவே, மகிந்த ராஜபக்சவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியக்குமாறு தாம் கோரிக்கை விடுப்பதாக சமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement