• Mar 31 2025

மூதூரில் அஞ்சல் மூல வாக்களிப்பு ஆரம்பம்..!

Sharmi / Sep 4th 2024, 10:21 am
image

மூதூர் பொலிஸ் நிலையத்தில் இன்றையதினம்(04) ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்றது.

மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.சோமநுவரயின் கண்காணிப்பில் இவ்வாக்களிப்பு நடவடிக்கை இடம்பெற்றது 

இதன்போது, பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. 



மூதூரில் அஞ்சல் மூல வாக்களிப்பு ஆரம்பம். மூதூர் பொலிஸ் நிலையத்தில் இன்றையதினம்(04) ஜனாதிபதி தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இடம்பெற்றது.மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.சோமநுவரயின் கண்காணிப்பில் இவ்வாக்களிப்பு நடவடிக்கை இடம்பெற்றது இதன்போது, பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸார் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. 

Advertisement

Advertisement

Advertisement