• May 03 2026

ஈரானுடனான போர் இன்னும் சில வாரங்கள் நீடிக்கலாம் - இஸ்ரேல் அமைச்சர்!

shanu / Mar 16th 2026, 3:24 pm
image


ஈரானுடனான போர் இன்னும் சில வாரங்கள் நீடிக்க வாய்ப்பு அதிகம் என்று இஸ்ரேலிய அமைச்சர்  மிகி ஷொஹார்  தெரிவித்தார்.


அடுத்த சில நாட்களில் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம்.  அதனால் இஸ்ரேல் மக்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

ஈரானுடனான போர் இன்னும் சில வாரங்கள் நீடிக்கலாம் - இஸ்ரேல் அமைச்சர் ஈரானுடனான போர் இன்னும் சில வாரங்கள் நீடிக்க வாய்ப்பு அதிகம் என்று இஸ்ரேலிய அமைச்சர்  மிகி ஷொஹார்  தெரிவித்தார்.அடுத்த சில நாட்களில் பதற்றம் மேலும் அதிகரிக்கலாம்.  அதனால் இஸ்ரேல் மக்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement