மகாவலி பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக, கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை (08) காலை 6.00 மணி முதல் மறுநாள் திங்கட்கிழமை (09) காலை 4.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, அஸ்கிரிய, வேகிரிய, பல்லேமுல்ல, யட்டிஹலகல, கொண்டதெனிய, ரஜபிஹில்ல, மெதவல, கஹவத்த, குருகொட, புலுகொஹொதென்ன, நுகவெல, பலனகல, கலகெதர, மாவத்தகட உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கண்டி பகுதிகளில் நாளை நீர்வெட்டு மகாவலி பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக, கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை ஞாயிற்றுக்கிழமை (08) காலை 6.00 மணி முதல் மறுநாள் திங்கட்கிழமை (09) காலை 4.00 மணி வரை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.இதன்படி, அஸ்கிரிய, வேகிரிய, பல்லேமுல்ல, யட்டிஹலகல, கொண்டதெனிய, ரஜபிஹில்ல, மெதவல, கஹவத்த, குருகொட, புலுகொஹொதென்ன, நுகவெல, பலனகல, கலகெதர, மாவத்தகட உள்ளிட்ட பகுதிகள் பாதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் முன் ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.