• Nov 26 2024

களுத்துறை புலனாய்வு பிரிவினரால் ஆயுதங்கள் மீட்பு..!samugammedia

Tharun / Jan 30th 2024, 7:08 pm
image

களுத்துறை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வு  1ம்  பிரிவினர்  T56 துப்பாக்கிகள் மற்றும் பல ஆயுதங்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் போது T 56 Arms - 01, 28 bullets, Magazine 01, Flint 01, Air rifle 01, Swords 07, Duppi 02 ஆகியவையும்  கிப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேக நபரான குனெட்டி ரவி ஜானக சில்வா (வயது 46) தெல்கொட, அகுருவத்தோட்ட, ஹொரணையில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இரண்டாவது சந்தேக நபரான லஹிரு மதுசங்க பெரேரா (வயது 29) 11 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.


இரு தரப்பினருக்குமிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் தகராறு காரணமாக, மற்றைய தரப்பைச் சேர்ந்த ஒருவரைக் கொல்லும் நோக்கில் இந்த ஆயுதங்கள் தம்வசம் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை புலனாய்வு பிரிவினரால் ஆயுதங்கள் மீட்பு.samugammedia களுத்துறை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் களுத்துறை பிரிவு குற்றப் புலனாய்வு  1ம்  பிரிவினர்  T56 துப்பாக்கிகள் மற்றும் பல ஆயுதங்களுடன் இரண்டு சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் போது T 56 Arms - 01, 28 bullets, Magazine 01, Flint 01, Air rifle 01, Swords 07, Duppi 02 ஆகியவையும்  கிப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேக நபரான குனெட்டி ரவி ஜானக சில்வா (வயது 46) தெல்கொட, அகுருவத்தோட்ட, ஹொரணையில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டாவது சந்தேக நபரான லஹிரு மதுசங்க பெரேரா (வயது 29) 11 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.இரு தரப்பினருக்குமிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் தகராறு காரணமாக, மற்றைய தரப்பைச் சேர்ந்த ஒருவரைக் கொல்லும் நோக்கில் இந்த ஆயுதங்கள் தம்வசம் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement