• Sep 20 2024

ஹாங்காங்கில் களை கட்டிய பன் திருவிழா..! samugammedia

Sharmi / May 28th 2023, 9:52 am
image

Advertisement

ஹாங்காங்கின் சியுங் சாவ் தீவில் வண்ணமயமான பன் திருவிழா நடைபெற்றது.

60 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட பன் கோபுரத்தில் ஏறிய 12 வீரர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான பன்களை கோபுரத்தில் இருந்து பறித்தனர்.

கோபுரத்தின் உச்சியில் உள்ள பன்களை வெற்றிகரமாக பறிக்கும் நபர் அவரின் குடும்பத்திற்கு அதிஷ்டத்தை கொண்டு வருவார் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.



ஹாங்காங்கில் களை கட்டிய பன் திருவிழா. samugammedia ஹாங்காங்கின் சியுங் சாவ் தீவில் வண்ணமயமான பன் திருவிழா நடைபெற்றது. 60 அடி உயரத்தில் உருவாக்கப்பட்ட பன் கோபுரத்தில் ஏறிய 12 வீரர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான பன்களை கோபுரத்தில் இருந்து பறித்தனர். கோபுரத்தின் உச்சியில் உள்ள பன்களை வெற்றிகரமாக பறிக்கும் நபர் அவரின் குடும்பத்திற்கு அதிஷ்டத்தை கொண்டு வருவார் என்பது அப்பகுதி மக்களின் நம்பிக்கை.

Advertisement

Advertisement

Advertisement