• May 28 2026

வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி கைது!

Ziya / May 27th 2026, 12:00 pm
image

19 சீனப் பிரஜைகளின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை  சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டில், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான குறித்த பொறுப்பதிகாரியை, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெயாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி கைது 19 சீனப் பிரஜைகளின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை  சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த குற்றச்சாட்டில், வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபரான குறித்த பொறுப்பதிகாரியை, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வெயாங்கொடை பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement