• Nov 05 2024

தெற்கில் மேற்கொள்ளும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையினை வடக்கு கிழக்கில் ஏன் முன்னெடுக்கவில்லை - சிவாஜிலிங்கம்

Tharmini / Nov 4th 2024, 3:28 pm
image

Advertisement

பருத்தித்துறை பேருந்து நிலையதில், இன்று (04 ) தேர்தல் துண்டுப்பிரசுர விநியோகம். சசிகலா இரவிராஜ்க்கு ஆதரவு தெரிவித்து இத்துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெற்றது. 

இந்த நிகழ்வில் சுரேன் குருசுவாமி, மு.சிவாஜிலிங்கம், சசிகலா இரவிராஜ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

சிவாஜிலிங்கம்  துண்டுப்பிரசுர விநியோகிக்கும் இடத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தெற்கில் மேற்கொள்ளப்படும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையினை வடக்கு கிழக்கில் ஏன் முன்னெடுக்கவில்லை. 

வடக்கில் கடந்த ஆட்சியின் போது அமைச்சர்களான டக்களஸ் தேவானந்தா மற்றும் அங்கயன் இராமநாதன் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளுக்கு அனுமதி கொடுத்து ஊழலில் ஈடுபட்டுள்ளார். இதற்கு நடவடிக்கை இல்லையா?

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், மக்களிடம் இருந்து சசிகலா இரவிராஜ்க்கு அமோக ஆதரவு கிடைத்து வருகின்றது. 

பாராளுமன்ற பொதுத்தேர்தல் பிரச்சாரத்திற்காக துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பவர்களை மேற்பார்வை செய்வதற்காக சசிகலா இரவிராஜ் மற்றும் மு.சிவாஜிலிங்கம் வருகை தந்திருந்தார்கள்                                            

சசிகலாவிற்கு ஆதரவாகப் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மு.சிவாஜிலிங்கம், ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்...

இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு சரவதேச விசாரணையே தேவை.

தற்போது உள்ள அரசியல் நிலை பற்றி நமக்கு நன்கு பரீட்சியமானது. இது ஒரு சங்கீதக் கதிரை போன்றது. 75 ஆண்டுகளாக நாங்கள் நன்கு அறிந்த அரசியல்தான் இது. தென் இலங்கை சிங்களக் கட்சிகளின் மன நிலை நாம் அறிந்தது.

எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை நாம் ஒற்றுமையாகச் செயற்பட்டு நிலை நாட்ட வேண்டும். சங்குச் சின்னத்தை அமோக வெற்றி பெறச் செய்ய வேணட்டும். சசிகலா பாராளுமன்றம் செல்ல வேண்டும். சசிகலாவை வெற்றி பெறச் செய்து பாராளுமன்றம் அனுப்ப மக்கள் அவருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யவேண்டும்.





தெற்கில் மேற்கொள்ளும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையினை வடக்கு கிழக்கில் ஏன் முன்னெடுக்கவில்லை - சிவாஜிலிங்கம் பருத்தித்துறை பேருந்து நிலையதில், இன்று (04 ) தேர்தல் துண்டுப்பிரசுர விநியோகம். சசிகலா இரவிராஜ்க்கு ஆதரவு தெரிவித்து இத்துண்டுப்பிரசுர விநியோகம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் சுரேன் குருசுவாமி, மு.சிவாஜிலிங்கம், சசிகலா இரவிராஜ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.சிவாஜிலிங்கம்  துண்டுப்பிரசுர விநியோகிக்கும் இடத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், தெற்கில் மேற்கொள்ளப்படும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையினை வடக்கு கிழக்கில் ஏன் முன்னெடுக்கவில்லை. வடக்கில் கடந்த ஆட்சியின் போது அமைச்சர்களான டக்களஸ் தேவானந்தா மற்றும் அங்கயன் இராமநாதன் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தடைசெய்யப்பட்ட சுருக்கு வலைகளுக்கு அனுமதி கொடுத்து ஊழலில் ஈடுபட்டுள்ளார். இதற்கு நடவடிக்கை இல்லையாமேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், மக்களிடம் இருந்து சசிகலா இரவிராஜ்க்கு அமோக ஆதரவு கிடைத்து வருகின்றது. பாராளுமன்ற பொதுத்தேர்தல் பிரச்சாரத்திற்காக துண்டுப்பிரசுரங்களை விநியோகிப்பவர்களை மேற்பார்வை செய்வதற்காக சசிகலா இரவிராஜ் மற்றும் மு.சிவாஜிலிங்கம் வருகை தந்திருந்தார்கள்                                            சசிகலாவிற்கு ஆதரவாகப் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மு.சிவாஜிலிங்கம், ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்.இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்கு சரவதேச விசாரணையே தேவை.தற்போது உள்ள அரசியல் நிலை பற்றி நமக்கு நன்கு பரீட்சியமானது. இது ஒரு சங்கீதக் கதிரை போன்றது. 75 ஆண்டுகளாக நாங்கள் நன்கு அறிந்த அரசியல்தான் இது. தென் இலங்கை சிங்களக் கட்சிகளின் மன நிலை நாம் அறிந்தது.எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை நாம் ஒற்றுமையாகச் செயற்பட்டு நிலை நாட்ட வேண்டும். சங்குச் சின்னத்தை அமோக வெற்றி பெறச் செய்ய வேணட்டும். சசிகலா பாராளுமன்றம் செல்ல வேண்டும். சசிகலாவை வெற்றி பெறச் செய்து பாராளுமன்றம் அனுப்ப மக்கள் அவருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யவேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement