• Oct 02 2024

இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா?- IMF வெளியிட்ட அறிவிப்பு SamugamMedia

Chithra / Mar 21st 2023, 12:05 pm
image

Advertisement

இலங்கையிலுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முக்கிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரி மசாஹிரோ நோசாக்கி கூறுகையில்,

தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதி மற்றும் பரிமாற்றக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும் என எதிர்பார்க்கிறோம். 


இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் BOP தொடர்பான பரிமாற்றக் கட்டுப்பாடுகளை படிப்படியாக அகற்றுவதற்கான திட்டத்தை அதிகாரிகள் உருவாக்குவார்கள்.

அந்தத் திட்டம் ஜூன் 2023க்குள் நிறைவு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் சில இறக்குமதி தொடர்பான தடைகள் தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையில் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்படுமா- IMF வெளியிட்ட அறிவிப்பு SamugamMedia இலங்கையிலுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முக்கிய தகவலொன்றை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை அதிகாரி மசாஹிரோ நோசாக்கி கூறுகையில்,தற்போது நடைமுறையில் உள்ள இறக்குமதி மற்றும் பரிமாற்றக் கட்டுப்பாடுகளை அரசாங்கம் படிப்படியாக நீக்கும் என எதிர்பார்க்கிறோம். இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் BOP தொடர்பான பரிமாற்றக் கட்டுப்பாடுகளை படிப்படியாக அகற்றுவதற்கான திட்டத்தை அதிகாரிகள் உருவாக்குவார்கள்.அந்தத் திட்டம் ஜூன் 2023க்குள் நிறைவு செய்யப்படும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சில இறக்குமதி தொடர்பான தடைகள் தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement