• Feb 10 2025

மின்தடை காரணமாக ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பா? வெளியான அறிவிப்பு

Chithra / Feb 9th 2025, 1:11 pm
image

 

நாடளாவிய ரீதியில் இன்று (09) ஏற்பட்ட மின் தடை காரணமாக இதுவரை ரயில் போக்குவரத்தில் எந்த இடையூறும் ஏற்படவில்லை என  ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

எனினும், ரயில் நிலையங்களில் அறிவிப்புகளை வெளியிட முடியாததால், 

ரயில்களை அடையாளம் காண்பதற்கு பயணிகள் சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த மின் தடையை விரைவில் சரிசெய்யத் தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதற்கு சில மணிநேரங்கள் ஆகும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர்   தெரிவித்துள்ளார்.

மின்தடை காரணமாக ரயில் போக்குவரத்துக்கு பாதிப்பா வெளியான அறிவிப்பு  நாடளாவிய ரீதியில் இன்று (09) ஏற்பட்ட மின் தடை காரணமாக இதுவரை ரயில் போக்குவரத்தில் எந்த இடையூறும் ஏற்படவில்லை என  ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும், ரயில் நிலையங்களில் அறிவிப்புகளை வெளியிட முடியாததால், ரயில்களை அடையாளம் காண்பதற்கு பயணிகள் சிரமங்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மின் தடையை விரைவில் சரிசெய்யத் தேவையான பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதற்கு சில மணிநேரங்கள் ஆகும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர்   தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement