பல வகையான உணவு வகைகளின் விலை குறைக்கப்பட்டாலும் பால் தேநீரின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.
சமையல் எரிவாயு விலை குறைப்பு காரணமாக கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிற்றுண்டிகளின் விலைகளும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பால் தேயிலையின் விலையை குறைக்க அரசாங்கம் தலையிட வேண்டுமென சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.
பால் தேநீரின் விலை குறைக்கப்படுமா. பல வகையான உணவு வகைகளின் விலை குறைக்கப்பட்டாலும் பால் தேநீரின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.சமையல் எரிவாயு விலை குறைப்பு காரணமாக கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஒன்றின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.சிற்றுண்டிகளின் விலைகளும் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.பால் தேயிலையின் விலையை குறைக்க அரசாங்கம் தலையிட வேண்டுமென சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.