• Nov 28 2024

வைத்தியசாலையில் சுவரொன்று வீழ்ந்து பணியாளர் பலி..!

Chithra / Dec 6th 2023, 3:26 pm
image

 

கடுகண்ணாவ வைத்தியசாலையின் சுவர் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் வைத்தியாலையின் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (06) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய வைத்தியாலை பணியாளராவார்.

இவர் மண் மேடு ஒன்றை வெட்டச்சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் சுவரொன்று வீழ்ந்து பணியாளர் பலி.  கடுகண்ணாவ வைத்தியசாலையின் சுவர் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் வைத்தியாலையின் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (06) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய வைத்தியாலை பணியாளராவார்.இவர் மண் மேடு ஒன்றை வெட்டச்சென்ற போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement