உலகின் 2 ஆவது அதிக வயதான பெண்மணியான ஃபுசா தட்சுமி உயிரிழந்துள்ளார்.
உலகின் 2வது அதிக வயதான பெண்ணும், ஜப்பானின் மிக வயதான பெண்மணியுமான ஃபுசா தட்சுமி தனது 116 வயதில் முதியோல் இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.
அதாவது 116 வயதுடைய அந்த மூதாட்டி தனக்கு மிகவும் பிடித்த உணவான பீன்ஸ்-பேஸ்ட் ஜெல்லியை சாப்பிட்டு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு 119 வயதில் கேன் தனகா காலமான பிறகு ஜப்பானின் மூத்த நபராக இவர் காணப்பட்டார்.
ஏப்ரல் 2022 இல் தனகாவை உலகின் வயதான நபராக கின்னஸ் உலக சாதனையாளாராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.
அவர் தனது 70 வயதில் கீழே விழுந்ததில் தொடை எலும்பு மட்டும் முறிந்துள்ளது.
இதை தவிர அவரது உடலில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை எனவும் அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகின் இரண்டாவது வயதான பெண் உயிரிழப்பு.samugammedia உலகின் 2 ஆவது அதிக வயதான பெண்மணியான ஃபுசா தட்சுமி உயிரிழந்துள்ளார்.உலகின் 2வது அதிக வயதான பெண்ணும், ஜப்பானின் மிக வயதான பெண்மணியுமான ஃபுசா தட்சுமி தனது 116 வயதில் முதியோல் இல்லத்தில் உயிரிழந்துள்ளார்.அதாவது 116 வயதுடைய அந்த மூதாட்டி தனக்கு மிகவும் பிடித்த உணவான பீன்ஸ்-பேஸ்ட் ஜெல்லியை சாப்பிட்டு உயிரிழந்துள்ளார்.இந்நிலையில் கடந்த ஆண்டு 119 வயதில் கேன் தனகா காலமான பிறகு ஜப்பானின் மூத்த நபராக இவர் காணப்பட்டார்.ஏப்ரல் 2022 இல் தனகாவை உலகின் வயதான நபராக கின்னஸ் உலக சாதனையாளாராக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது.அவர் தனது 70 வயதில் கீழே விழுந்ததில் தொடை எலும்பு மட்டும் முறிந்துள்ளது. இதை தவிர அவரது உடலில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை எனவும் அந்நாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.