• Apr 29 2026

Magic பண்ணி திரும்ப கொடுத்திருப்பா; ரோபோ சங்கரின் மனைவி கெஞ்சல்!

shanu / Sep 19th 2025, 6:00 pm
image

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நேற்று காலமாகியதையடுத்து திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. 

 

சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர்   சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.


தனது நடிப்புத் திறனால் பல கோடி இரசிகர்களைத் தம்வசப்படுத்தியிருந்த ரோபோ சங்கர் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 


நோயால் பீடிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். 


அவரது மறைவையறிந்த பிரபலங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 


இந்த நிலையிலேயே ரோபோ சங்கரின் உடலைப் பார்ப்பதற்காக பிரபல Magic  செய்யம் நபர்  ஒருவர் சென்றுள்ளார். அப்போது ரோபோ சங்கர் அருகிலிருந்த மனைவி அவரைப் பார்த்ததும் “ ரோபோ சங்கரை  Magic பண்ணி எனக்கு திரும்ப கொடுத்திருப்பா” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 



ரோபோ சங்கரின் மறைவு அவரது குடும்பத்தை மட்டுமன்றி திரையுலகம் உள்ளிட்டவற்றையே நிலைகுலைய வைத்துள்ளது.

Magic பண்ணி திரும்ப கொடுத்திருப்பா; ரோபோ சங்கரின் மனைவி கெஞ்சல் பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் நேற்று காலமாகியதையடுத்து திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.  சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர்   சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.தனது நடிப்புத் திறனால் பல கோடி இரசிகர்களைத் தம்வசப்படுத்தியிருந்த ரோபோ சங்கர் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நோயால் பீடிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவையறிந்த பிரபலங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையிலேயே ரோபோ சங்கரின் உடலைப் பார்ப்பதற்காக பிரபல Magic  செய்யம் நபர்  ஒருவர் சென்றுள்ளார். அப்போது ரோபோ சங்கர் அருகிலிருந்த மனைவி அவரைப் பார்த்ததும் “ ரோபோ சங்கரை  Magic பண்ணி எனக்கு திரும்ப கொடுத்திருப்பா” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ரோபோ சங்கரின் மறைவு அவரது குடும்பத்தை மட்டுமன்றி திரையுலகம் உள்ளிட்டவற்றையே நிலைகுலைய வைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement