உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்.திருக்குடும்ப கன்னியர்மடம் கல்லூரியில் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி முன்னெடுக்கபட்டது.
யாழ்.நீரிழிவு கழகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை குறித்த பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.
யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி மூலம் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தல் என்ற தொனிப்பொருளில் யாழ்.பல்கலைக்கழக விளையாட்டு துறையினரால் யோகா மற்றும் மூச்சு பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டன.
இதில் விரிவுரையாளர் கேதீஸ்வரன் மற்றும் மாணவர்கள், யாழ்.நீரிழிவுக் கழக அங்கத்தினர் கலந்துகொண்டனர். அத்துடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டனர்.
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்.திருக்குடும்ப கன்னியர்மடம் கல்லூரியில் யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி முன்னெடுக்கபட்டது. யாழ்.நீரிழிவு கழகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை குறித்த பயிற்சி முன்னெடுக்கப்பட்டது. யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி மூலம் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தல் என்ற தொனிப்பொருளில் யாழ்.பல்கலைக்கழக விளையாட்டு துறையினரால் யோகா மற்றும் மூச்சு பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டன. இதில் விரிவுரையாளர் கேதீஸ்வரன் மற்றும் மாணவர்கள், யாழ்.நீரிழிவுக் கழக அங்கத்தினர் கலந்துகொண்டனர். அத்துடன் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஆர்வத்துடன் பயிற்சியில் ஈடுபட்டனர்.