• Sep 17 2024

60 நாட்கள் விசா இன்றி தங்கலாம்! வெளிநாடொன்றில் இலங்கையருக்கு அடித்த அதிஷ்டம்

Chithra / May 31st 2024, 10:10 am
image

Advertisement

 

இலங்கையில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் புதிய விசா ஊக்குவிப்புகளுக்கு தாய்லாந்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இனிவரும் நாட்களில் விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் விசா இல்லாமல் 60 நாட்கள் தாய்லாந்தில் தங்கி இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல், சர்வதேச பார்வையாளர்களுக்கு தாய்லாந்தின் ஈர்ப்பை மேம்படுத்துவதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

60 நாட்கள் விசா இன்றி தங்கலாம் வெளிநாடொன்றில் இலங்கையருக்கு அடித்த அதிஷ்டம்  இலங்கையில் இருந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில் புதிய விசா ஊக்குவிப்புகளுக்கு தாய்லாந்தின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அதன்படி இலங்கை சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்குள் நுழைவதற்கு இனிவரும் நாட்களில் விசா தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் விசா இல்லாமல் 60 நாட்கள் தாய்லாந்தில் தங்கி இருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல், சர்வதேச பார்வையாளர்களுக்கு தாய்லாந்தின் ஈர்ப்பை மேம்படுத்துவதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

Advertisement

Advertisement

Advertisement